மாவட்ட
உரிமையியல் நீதிமன்றம்¸அவினாசி
முன்னிலை:
திரு.ஏ.எம்.ரவி¸
பி.ஏ.பி.எல்.¸
மாவட்ட
உரிமையியல் நீதிபதி¸
அவினாசி.
2014ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் 14
ஆம் நாள் செவ்வாய்கிழமை
(2045 திருவள்ளுவராண்டு
ஜய வருடம் புரட்டாசி மாதம்
28 ஆம் நாள்)
அசல்
வழக்கு எண்.14/2008
அமுதா ….
வாதி
.. எதிராக..
1. பாரதி
2. தயாளன்(இறந்துவிட்டார்)
3. பாப்பாத்தி
4. இந்துமதி
5. காந்திமதி
(இ.ம.541/2010
மனுவில் 08.06.2010 அன்று
பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி
வழக்குரையில்
திருத்தம் செய்யப்பட்டுள்ளது)
.......பிரதிவாதிகள்
வழக்கிலிருந்து
முக்கிய குறிப்புகள்:
''இவ்வழக்கில்
எழுவினாக்கள் 1¸3¸4¸ மற்றும்
கூடுதல் எழுவினாக்கள் 1¸2.
ஆகியவற்றிக்கு கண்ட
விரிவான விளக்கங்கள் படி¸
வாதி வா.சா.ஆ.1ன்
மூலம் கிரையம் பெற்ற சொத்திற்கு
தாவா "ஏ" அயிட்ட
பொதுப்பாதை வழியாக சென்று
வருகிறார் என்றும் அதனால்¸
தாவா "ஏ"
அயிட்ட பொதுப்பாதை
வழியாக அவர் கிரையம் பெற்ற
சொத்திற்கு சென்று வரும்
பாதை பாத்திய உரிமையை விளம்புகை
செய்தும்¸ அதன்
தொடர் பரிகாரமாக தாவா "ஏ"
அயிட்ட பாதையில் வாதி
கிரையம் பெற்ற சொத்திற்கு
சென்று வருவதை பிரதிவாதிகளோ¸
அவரது முகவர்களோ¸
தடை செய்யக்கூடாது
என்று நிரந்தர உறுத்துக்கட்டளை
பரிகாரம் பெற வாதி உரிமையுடையவர்
ஆவார் என்றும்¸ தாவா
"ஏ" அயிட்ட
பொதுப்பாதையில் வழக்கு
நிலுவையில் இருந்த சமயத்தில்
பிரதிவாதிகள் எழுப்பி உள்ள
3 அடி உயர சுவற்றை
அப்புறப்படுத்த வாதி
செயலுத்துக்கட்டளை பெற வாதி
உரிமையுடையவர் ஆவார் என்று
எழுவினா-5-ற்கு விடை
காண்கிறது.''
தீர்ப்பை
முழுமையாக
படிக்க (அ)
பதிவிறக்கம்
செய்ய
No comments:
Post a Comment