IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
Reserved on : 07.12.2017
Pronounced on : 19.12.2017
CORAM:
THE HONOURABLE MR. JUSTICE M.S.RAMESH
Crl.O.P.Nos.26464 & 26402 of 2017
Reserved on : 07.12.2017
Pronounced on : 19.12.2017
CORAM:
THE HONOURABLE MR. JUSTICE M.S.RAMESH
Crl.O.P.Nos.26464 & 26402 of 2017
1.K.M.Shaji Kumar .. Petitioner in both Crl.O.Ps
2.K.M.Sheeja .. Petitioner in both Crl.O.Ps
3.R.Mohanraj .. Petitioner in both Crl.O.Ps
Vs.
1.The Inspector of Police,
CBCID-ATC Wing,
Egmore,
Chennai-600 008 .. Respondent in both Crl.O.Ps
2.M.Sumathi .. Respondent in both Crl.O.Ps
3.The Child Welfare Committee,
No.198/1, Thirukalzi Kundram Road,
Chengalpattu .. Respondent-Crl.O.P.26402/2017
3.Holy Apostles Convent,
No.6, Butt Road,
St. Thomas Mount,
Chennai-600 016. .. Respondent-Crl.O.P.26402/2017
CBCID-ATC Wing,
Egmore,
Chennai-600 008 .. Respondent in both Crl.O.Ps
2.M.Sumathi .. Respondent in both Crl.O.Ps
3.The Child Welfare Committee,
No.198/1, Thirukalzi Kundram Road,
Chengalpattu .. Respondent-Crl.O.P.26402/2017
3.Holy Apostles Convent,
No.6, Butt Road,
St. Thomas Mount,
Chennai-600 016. .. Respondent-Crl.O.P.26402/2017
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
சட்ட பிரிவுகள்:
இந்திய தண்டனை சட்டம்
பிரிவுகள் 370 (4), 120(b), 384
இளஞ்சிறார் நீதிமுறை சட்டம் 2015
பிரிவு 75
குழந்தையை தத்து எடுத்தல் - தரப்பினர்கள்- சமரசம் செய்து கொள்ளல் - முதல் தகவல் அறிக்கை செல்லாமல் ஆக்கப்படலாமா? - தொலைக்காட்சி நிகழ்ச்சி- சட்டபூர்வ தத்தெடுப்பு - குழந்தை கடத்தல் என்றொரு தோற்றம்- நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தத்தெடுப்பை கலங்க படுத்துதல் - முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல்- - கு. வி. மு. ச பிரிவு 320- ன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் சமரசத்திற்கு உரியவை அல்ல எனும் போது கூட தரப்பினருக்கு இடையே ஏற்படும் சமரசத்தை கருத்திற்கொண்டு சமரச தீர்வு ஏற்படுத்த பரிசீலனை செய்ய முடியும். **Unnikrishnan @ Unnikuttan Vs. State of Kerala in Crl.MP. No.18630 of 2016 dated 01.03.2017
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை ஒளிபரப்ப அளிக்கப்பட்ட அனுமதியை - மறுபரிசீலனை செய்து முறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.